சீனி மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை – இன்னும் கிடைக்காத நுகர்வோர் விவகார அமைச்சு அனுமதி!!
அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் இது தொடர்பில் விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சு இது வரை இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேஅரசாங்கம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரத் தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானம் தொடர்பான பரிந்துரைகள் விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி முடிவு Read More
Read more