தொடர்ந்து சந்தானத்தை சுற்றி வரும் சர்ச்சைகள்!!

தமிழ் சினமாவிற்குள் காமெடி நடிகராக வந்து தற்போது காதநாயகான நடித்து வருபவர்தான் நடிகர் சந்தானம். இவருடைய நகைச்சுவைக் காட்சிகளில் உருவக்கேலியும் பெண்களை தவறாக சித்தரிப்பதும் அதிகளவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து எழுந்து வந்தன. இதேவேளை, இவர் காமெடி நடிகராக நடித்த என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து, பாலியல் தொழில்ரீதியாக கிண்டலடித்து சந்தானம் பேசிய வசனத்துக்கு பெண்கள் அமைப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் படத்தில் அந்த வசனம் Read More

Read more

சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – காரணம் போஸ்டரால் வெடித்த சர்ச்சை!!

ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை ப்ரீதிவர்மா நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி “புகழ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் Read More

Read more

தனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாம். மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதன்படி கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு போட்டியாக அதே நாளில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் திரையரங்குகளில் வெளியாக Read More

Read more

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக சந்தானம் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் தியேட்டருக்கு சென்று இருக்கிறார்கள். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் கண்ணன், சந்தானம் இல்லையென்றால் பிஸ்கோத் இல்லை. படம் தியேட்டரில் வெளியாக Read More

Read more