தந்தைக்கும் தாய்க்கும் இடையில் தகராறு…… 17 வயது மகள் மரணம்!!
திருகோணமலையில், குடும்பத் தகராறு காரணமாக சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே மண்ணெண்ணெய் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனையடுத்து, உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று உயிரிழந்துள்ளார். கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “என் மகள் மிகவும் உணர்திறன் கொண்ட Read More
Read more