பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் அதிபர் நிதியத்திலிருந்து 3600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான Read More

Read more

எந்த பாடசாலைக்கும் கிடைக்காத அரியவாய்ப்பு!!

கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம்(19/02/2024) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மாணவர்கள் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதிபர் அலுவலகத்தில் அமைச்சரவை நடைபெறும் இடத்துக்கு சிறுவர்களை அழைத்து அமைச்சரவை என்றால் என்ன, அதன் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அதிபர் ரணில் தெரிவித்தார். நாட்டின் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை கூடும் அதே இடத்தில் முதன்முறையாக பாடசாலை மாணவர்கள் அதனை வழிநடத்தும் Read More

Read more