டோலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ், பின்னர் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். Maariu Selvaraj இதுதவிர ராட்சசன் பட இயக்குனர் ராம் குமாருடன் Read More

Read more