பிரித்தானியாவில் துணை மேயராக தெரிவுசெய்யப்பட்ட ‘இலங்கைத் தமிழ் பெண்’!!
பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மனித உரிமைகள் ஆர்வலரான சர்மிளா வரதராஜ்(Sharmila Varadaraj) என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ‘சர்மிளா வரதராஜ்’ அவர்களின் பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………… இவர், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவி) பட்டம் பெற்றுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு எதிராக செயற்படும் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் Read More
Read more