நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா கொல்லப்பட்டாரா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாகா காத்துருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டதாக கூறி, பாஜக தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது குறித்து விசாரித்ததில் சிவகார்த்தியேகனின் அப்பா பெயர் தாஸ் என்பதும் அவர் ஜெயிலராக இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் எச்.ராஜா சொல்வது போல் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயபிரகாஷ் இல்லை, மேலும் கொல்லப்பட்ட Read More

Read more