வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’, ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது Read More

Read more

அயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!!

இப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ள 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், டே எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்த Read More

Read more