மூச்சு பயிற்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியை அளவிடும் அம்சங்களுடன் அறிமுகமாகும் ரெட்மி நிறுவனத்தின் புதிய Smart watch!!

ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் 2 லைட்டிற்கு 10 நாட்கள் பேட்டரி லைஃப் தரப்பட்டுள்ளது. ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி வாட்ச் 2 லைட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் 1.55 இன்ச்  TFT டிஸ்பிளே, 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 வாட்ச் ஃபேசஸ், 100 ஒர்க்கவுட் மோட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. HIIT, யோகா உள்ளிட்ட 17 ப்ரொபஷனல் மோட்ஸும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த வாட்ச் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸ் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 மீட்டர் Read More

Read more