உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு….. அமைச்சர் திலும் அமுனுகம!!

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,   படிப்படியாக மாவட்டங்களுக்கான உரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது போதிய அளவு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வந்த உரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயம் Read More

Read more