வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’, ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது Read More

Read more