ரேஷ்மாவிற்கு Surprise கொடுத்த மகன்!!

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ரேஷ்மா தனது மகன் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் ரேஷ்மாவின் மகன் தந்தையர் தினத்தை முன்னிட்டு Read More

Read more

சூரியின் கொரோனா தடுப்பூசி அனுபவம்!!!!

சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி, அதன்பின் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவை நடிகர் சூரி பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில், “நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு Read More

Read more

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும்… சூரி பற்றி விஷ்ணு விஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சூரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சூரி. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விஷ்ணு விஷால் – சூரி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை, ட்விட்டர் Read More

Read more