பூமியிலிருந்து 1,06,000 அடி உயரத்தில் இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்ட “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” சிறுவர்கள்!!
இந்தியா 75வது சுதந்திர தினத்தை இன்று(15/08/2022) கொண்டாடி வருகிறது. அதனைப் போற்றும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது இல்லத்திலும், சமூக ஊடகப் பக்கத்திலும் இந்திய தேசிய மூவர்ண கொடியை பறக்கவிடுமாறு கேட்டுக் கொண்டார். இவ்வாறான நிலையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் (1,06,000 அடி) உயரத்தில் இந்திய தேசியக் கொடியை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா(Space Kidz India) என்ற அமைப்பு பறக்கவிட்டுள்ளது. Read More
Read more