NASA – Spacex சுழற்சி முறையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் செயன்முறை….. தரையிறங்கினர் ஏழாவது குழுவினர்!!
நாசாவுடன்(NASA) இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்(Spacex) சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செல்லும் குழுக்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருக்கும். இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில்(Crew Dragon Endeavour) Read More
Read more