ஆஸ்திரேலியா டி20 தொடர்….. கேப்டன் பதவிக்கு சூர்யகுமார்- இளம் வீரர் இடையே போட்டி!!
இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி மொகாலியிலும், 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 27-ந்தேதியும் நடக்கிறது. டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உலகக் Read More
Read more