மாத்தறையில் பதற்றம்….. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு!!

மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மீது தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் ​​அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாகி இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவன் தற்போது Read More

Read more

குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற குடும்ப பெண்ணுக்கு சக பணியாளரால் நேர்ந்த துயரம்!!

குவைத்திற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் சக பெண்ணால் கூரிய ஆயுதத்தல் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டநிலையில் நேற்று திங்கட்கிழமை அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், No. 121 / 1A, முதலாவது வீடு , மகாவ, எனும் முகவரியைச் சேர்ந்த சுவர்ணவதி ஹேரத் முதியான்சலாகே ( வயது 39) என்ற குடும்பபெண் கடந்த 08.03.2018 அன்று வீட்டுப் பணிப்பெண்ணாக குவைத்துக்கு சென்றார். இவரது கணவர் அபேசிங்க முதியான்சலகே விஜேபால Read More

Read more

யாழ்.மாநகர சபையால் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ள ஆதனம்!

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் , அதன் ஆதனத்திற்குள் அத்துமீறி நடைபெறும் செயற்பாடுகளை தவிர்க்கும் நோக்குடன் ஆதனம் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது. குறித்த ஆதனம் இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாக காணப்பட்டன. அப்பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபை அனுமதியுடன் உரிய குத்தகை பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர Read More

Read more

இலங்கையில் நேற்று அதிகளவானவர்கள் கைது! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் நேற்யைதினம் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க Read More

Read more