நாளை முதல் புதிய பஸ் கட்டணங்கள்….. குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபா!!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களும் 22 சதவீதம் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் 30% கட்டண உயர்வை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more