இலங்கைக்கு அடுத்த அதிர்ச்சி….. இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் நிறுத்துகிறது ஜப்பான்!!
கடன் தொகையை செலுத்த தவறிய இலங்கை தம்மிடமிருந்து பெற்ற கடன்தொகையை இலங்கை செலுத்த தவறியதன் காரணமாக, இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் ஜப்பான் இடைநிறுத்தியுள்ளதாக அதிர்ச்சிகர தகவலொன்று வெளியாகி உள்ளது. இந்த தகவலை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் தரவின்படி. 2021 டிசம்பர் இறுதியில் இலங்கை நிலுவையில் உள்ள ஜப்பான் கடன் தொகை 621 பில்லியன் ரூபாவாகும். இலங்கையிலிருந்து வெளியேற தயாராகும் ஜப்பான் நிறுவனம் மேலும் பண்டாரநாயக்க Read More
Read more