களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதித்து காட்டிய யாழ்ப்பாண தமிழன்
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் என்பவர் தனது முதல் போட்டியிலேயே பெறுமதியான விக்கெட்டை வீழ்த்தி பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற வலது கை பந்து வீச்சாளரான வியாஸ்காந்த், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஊடாக தனது கிரிக்கெட் பிரவேசத்தை பெற்றார். இந்த போட்டியில் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த், 4 ஓவர்களை வீசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 4 ஓவர்களில் 29 ஓட்டங்களை Read More
Read more