பெற்றோருக்கு இடையிலான சண்டை….. 10 வயது மகன் உயிரிழப்பு!!
கணவன் மனைவி தகறாறு ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை – வெளிமாருவ பிரதேசத்தில் நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒரு சிறுவனின் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகராறில் மனைவியை கணவன் கொலை செய்ய முற்பட்ட போது சிறுவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது கணவன் தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக மனைவி தனது 12 மற்றும் 10 வயது பிள்ளைகளுடன் உந்துருளியில் Read More
Read more