ஜனவரி நடுப்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்…!

ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருந்த போதும், அதற்குப் பணம் ஒதுக்கப்படவில்லை என்று கூறி தேர்தலை அரசு ஒத்திவைத்தது. அதுவரை செயல்பட்டு வந்த 331 உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. அந்த நிறுவனங்கள் தற்போது சிறப்பு ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதையடுத்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை Read More

Read more

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 3,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும், இந்த  முறைப்பாடுக கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 9 ஆம் திகதி 04.30 வரையில் மட்டுமே தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நிலையும் அதிகரித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் Read More

Read more