ஸ்ரீதரன் எம்.பியின் மகன் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத 08 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலுக்கான காரணம் வெளியாகி உள்ளது. 2020 /2021 உயர்தரப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறியே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் இரண்டாவது மகனின் நண்பர் ஒருவருக்கும் தாக்குதல் நடத்த வந்த நபர்களுக்குமிடையே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு Read More

Read more