சாதாரண தர மாணவர்களுக்கு வெளியானது பரீட்சை நேரசூசி
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான நேரசூசி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பரீட்சை எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
Read more