அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது “பீஸ்ட்” ரிலீஸ் தேதி!!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் Read More
Read more