இயக்குநர் ‘லோகேஷூ’க்கு விலையுயர்ந்த “Lexus கார்” ஒன்றை பரிசளித்த ‘கமல்ஹாசன்’!!

‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குநர் லோகேஷூக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தான் ‘விக்ரம்’. இப்படத்தில் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘விக்ரம்’ படம் கடந்த ஜுன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே இப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ‘விக்ரம்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை Read More

Read more

நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….. காரணம் என்ன??

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் Read More

Read more

எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதியை வெளியிட்ட இயக்குனர் பாண்டிராஜ்!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதியை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் தேவதர்ஷினி இளவரசு சுப்பு பஞ்சு திவ்யா துரைசாமி ஜெயப்பிரகாஷ் சன் பிக்சர்ஸ் Read More

Read more