417 மில்லியன் USD இற்கு சுவிஸர்லாந்து நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது நாட்டின் மற்றொரு தீவு!!

கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.   இதேவேளை, இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.   இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான Read More

Read more

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா வைரஸ் திரிபு….. சுகாதார அமைச்சு அதிரடி முடிவு!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்க்க தீர்மானித்துள்ள. இதற்கமைய , தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க Read More

Read more