தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 759 மேலதிக ஆசிரியர்கள்….. வட, வடமேல், மேல், ஊவா, கிழக்கு, மத்திய மாகாணங்களில் ஏகப்பட்ட வெற்றிடங்கள்!!
சர்வதேச ஓட்டத்துக்கு ஏற்ப இலங்கையின் கல்வி முறை இல்லையென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இலங்கையின் கல்வி முறையில், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கல்வி முறையை பின்பற்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மற்றும் வடக்கு கிழக்கில் அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். சிங்களம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் மத்தியில் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர். மாகாண பாடசாலைகளை பொறுத்த வரையில், தென் மாகாணத்தில் 421 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர். சப்ரகமுவ Read More
Read more