மீண்டும் ‘விஜய்’ – ‘லோகேஷ் கனகராஜ்’ கூட்டணி….. உறுதிப்படுத்திய லோகேஷ்!!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் “மாஸ்டர்“. இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் Read More
Read more