பள்ளிச் சிறுவனின் வெறிச்செயலால் மூன்று மாணவர் உயிர் பலி!!

நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஒன்றில், 15 வயது மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், ஆசிரியர் ஒருவர் உட்பட்ட 7 பேர் காயமடைந்தனர் என The Detroit Free Press என்ற செய்தித்தாள் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மிச்சிக்கன் பிராந்தியத்தில் நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

Read more