நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தைப் பற்றிய ஒரு அலசல். குடும்பம் என்கிற அமைப்பின் சர்வாதிகாரத்தையும், அது எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. பொங்கலுக்கு தென்னிந்தியாவில் மாஸ்டர் படம் பற்றிய பேச்சுகளே அதிகம் இருந்த வேளையில், சைலன்டாக வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள படம் தான் Read More
Read more