50 இலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது குறைந்த பட்ச கட்டணம்….. வெளியானது விசேட வர்த்தமானி!!

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று(01/02/2024) முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தொடருந்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவை தவிரவும், இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியில், இக்கட்டண அதிகரிப்பானது நேற்று(01/02/2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல Read More

Read more

புகையிரத தாமதம் ஏற்படலாம்: இலங்கை புகையிரத திணைக்களம்

இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், பிரதான பாதையில் புகையிரதம் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Read more

கதவுகள் பூட்டப்பட்ட புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு விபத்து….. பேர் உடல்கருகி பலி!!

இந்தியாவின் மதுரை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த IRCDC சுற்றுலா புகையிரதத்தில் சமையல் பிரிவில் எரிவாயு வெடித்து தீப்பற்றியுள்ளது. இன்று(26/08/2023) அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு தீயணைப்பு படையினர் விரைவில் வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புகையிரத பெட்டியில் 60 பேர் இருந்ததாகவும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் யாரும் வெளியே செல்ல முடியாமல் தீயில் சிக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. .

Read more

கனரக வாகனத்துடன் மோதிய புகையிரதம்….. பலத்த சேதங்களுடன் சுக்குநூறாகின இரண்டும்!!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீரிகம வில்வத்த பகுதியில் கனரக வாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று(09/08/2023) காலை இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரதம் சமிக்ஞை, மின்கம்பங்கள் மற்றும் புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விபத்தால், புகையிரதத்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் Read More

Read more

மீண்டும் ஆரம்பமானது….. கொழும்பு – யாழ் .புகையிரத சேவை!!

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை இன்று(15/07/2023) மீள செயற்பட ஆரம்பித்துள்ளது. அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணத்துக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது. மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி Read More

Read more

இன்று காலை பரீட்சார்த்தமாக பயணித்தது யாழ்தேவி….. வார இறுதியிலிருந்து சேவையில்!!

யாழ்தேவி புகையிரதம் அனுராதபுரம் புகையிரதம் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09/07/2023) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இதன்போது, அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் வவுனியா – ஓமந்தை வரையான Read More

Read more

24 வயது இளைஞர் ஒருவர் ஓடும் புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை!!

இளைஞர் ஒருவர் ஓடும் தொடருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில், கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம்(23/06/2023) இரவு திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர தபால் கடுகதி தொடருந்தில் பாய்ந்து குறித்த இளைஞர் தன் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்ற திருமணமான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் Read More

Read more

உலகை உலுக்கிய Super fast – Coromandel அதிகவேக தொடருந்துகளின் மோதல்….. வெளியாகின உண்மை விபரங்கள்!!

ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி Coromandel அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி Super fast அதிகவேக தொடருந்து சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு-ஹவுரா தொடருந்து நேற்று முன்தினம்(02/06/2023) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் தொடருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் தொடருந்தின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட தொடருந்தின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அந்த Read More

Read more

இந்தியாவில் பாரிய புகையிரத விபத்து….. இதுவரை 207 பேர் பலி – 900க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

இந்தியாவின் ஒடிசாவில் மூன்று புகையிரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு புகையிரதம், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு புகையிரதம் மீது Read More

Read more

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை….. வெகுவிரைவில் மறுபடியும் தொடருந்து சேவை!!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் தொடருந்து சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு தொடருந்து சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து வவுனியா வரையிலான தொடருந்து சேவைகளும் இடம்பெற்றுவந்தன. திருத்த பணிகளுக்காக அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. Read More

Read more