வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read more