டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்தால்….. டுவிட்டர் ஊழியர்களுக்கு எச்சரிக்கையளித்த “எலான் மஸ்க்”!!

டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்யும் முயற்சியில் வெற்றி அடைந்தால், பணிக்குறைப்பு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போலிக் கணக்குகள் தொடர்பான தரவுகளை வழங்காத பட்சத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யும் எண்ணத்தில் இருந்து விலகிவிடுவேன் எனவும் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறார்.   ஏற்கெனவே, டுவிட்டரில் 9.2% பங்குகளை Read More

Read more

டுவிட்டரின் புதிய தலைமை அதிகாரியான இந்தியர்!!

சமூக வலைதளங்களில் முண்ணனியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் இணை நிறுவுனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சியின் (Jack Dorsey) பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால்(Barak Agarwal) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து Read More

Read more