நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!
உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16 – 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன. Read More
Read more