குதிரை முகத்திடலில் கத்தியினால் குத்தி பிணமாக்கப்பட்ட….. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி!!
அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பு குதிரை முகத்திடலில் வைத்து அவரது காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த காதலன் காவல்துறையினருக்கு கொலைக்கான காரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். சம்பவம் தொடர்ப்பில் மேலும் தெரிய வருகையில், கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றுமுன்தினம்(18/01/2023) கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி Read More
Read more