பல்கலைக்கழக மாணவர்களுக்கு Covid19 Virus தடுப்பூசிகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில்….. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!!

கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. எனவே அவற்றின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட “கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறி” மீள ஆரம்பிப்பது தொடர்பில் சாதகமான நிலை!!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக, சாதமான தீர்வு எட்டப்பட்டதுடன், வடக்கு கிழக்கு கல்விச் சமுகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள், ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் Read More

Read more