100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி….. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது Read More

Read more

சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்…… திறந்து விடப்பட்டன பல நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள்!!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை புத்தாண்டு வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்பட்ட 6 வான்கதவுகளில் 4 வான்கதவுகள் அதிக மழைக்காரணமாக தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன. அத்துடன், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் உள்ள பகுதிகளில் இருந்து Read More

Read more