தமிழர் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்….. விபரங்கள் வருமாறு!!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மேலதிகமாக 1,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இருப்பினும், போதுமான அளவு டீசல் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தூரப்பிரதேசங்களுக்கு சேவையில், தனியார் பேருந்துகள் ஈடுபட மாட்டாதென இலங்கை தனியார் பேருந்து Read More

Read more

விரைவில் தேர்தலை நடத்துங்கள்….. இலங்கையை அறிவுறுத்தும் அமெரிக்கா!!

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் (Victoria Nuland) இதனைத் தெரிவித்தார். மேலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறும் அமெரிக்கா இலங்கையை அறிவுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

கட்டாய முகக்கவசம் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்டது!!

அமெரிக்காவில் அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என வர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நியூயோர்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி இல்லையெனில், Read More

Read more