டொலரின் பெறுமதியில் இன்று திடீர் மாற்றம்!!

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று(16/06/2023) மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (16/06/2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபா 51 சதம் – விற்பனை பெறுமதி 319 ரூபா 66 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 409 ரூபா 46 Read More

Read more

மீளுமா இலங்கை!! – டொலர்களை வழங்கும் மற்றுமோர் நாடு

நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   This builds on our long history of 🇳🇿 Read More

Read more

டொலர்களோ ரூபாய்களோ நாட்டில் இல்லை ‘ஹர்ஷ டி சில்வா’ அதிர்ச்சி தகவல்!!

தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டைக் ஆட்சி செய்யும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்ட அவர்,   ஹர்ஷ டி சில்வா  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும்   “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் Read More

Read more

இந்தோனேசிய அரசாங்கம் மூலம் 570 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் கிடைத்தது!!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தோனேசிய அரசாங்கம் முதன்முறையாக 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் சத்திரசிகிச்சை உபகரணங்களையும் நேற்று மாலை (28/04/2022) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 570 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவித் தொகை 3100 கிலோகிராம் எடையுடையது. இந்த மருத்துவ உதவித் தொகையில் குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு Read More

Read more

வேறு வழியின்றி ரூபிளில் கட்டணத்தை செலுத்தி ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்க சம்மதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

ரஷ்யா – உக்ரைன் போர் 64 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.   இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டொலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது.   ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி Read More

Read more

அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையின் கறுப்புச் சந்தையில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கையின் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும், விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.   சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்புச் சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350 – 360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது. Read More

Read more

ரூபா.330/= ஐ தொட்டது டொலரின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையில் பல முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 330 ஆகவும்   டொலரின் கொள்வனவு விலை ரூபா 320 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, பின்வரும் விற்பனை விகிதங்கள் வணிக வங்கிகளால் பட்டியலிடப்பட்டுள்ளன: இலங்கை வங்கி – ரூ. 330.00 மக்கள் வங்கி – ரூ. 329.99 சம்பத் வங்கி – ரூ. 330.00 ஹட்டன் நேஷனல் வங்கி – Read More

Read more