கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி….. கணவர் தலையில் கட்டையால் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி – யாழில் சம்பவம்!!

  கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.   இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.   இந்நிலையில், மனைவி வீட்டிற்கு அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.   Read More

Read more

வடமராட்சியை சேர்ந்த 19 வயது காதலி ‘அலரி விதை’ மற்றும் ‘மாத்திரைகள்’ சாப்பிட்டு தற்கொலை….. வலிகாமத்தை சேர்ந்த காதலனும் தற்கொலை முயற்சியால் அவசர சிகிச்சையில்!!

காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாத இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தவறான முடிவெடுத்த நிலையில் கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   இந்நிலையில், நேற்று முன்தினம் Read More

Read more