பிரபல நடிகை விமலா ராமனை திருமணம் செய்யவுள்ள நடிகர் வினய்!!

  பிரபல நடிகையை வினய் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் வினய். இவர் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அதன் பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் Read More

Read more