சண்டையிட்ட காதலியின் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த இளைஞன்!!

இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் சண்டையிட்ட காதலியின் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (வயது 25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா(வயது 23) என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். விரைவில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி போஜராஜுவை நிர்மலா கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.   ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் போஜராஜு வேறொரு Read More

Read more

மயக்கமடைந்த மனைவியை 70 துண்டுகளாக வெட்டி அதை ஊரெல்லாம் வீசியவர் கைது!!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய IT Engineer இற்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு Softwere Engineer. இவர் தனது காதலி அனுபமா குலாட்டி என்பவரை 1999 இல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். நாடு திரும்பியது ராஜேஷ் Read More

Read more

ஊரடங்கு உத்தரவில் தொடர்பான புதிய அப்டேட்!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13/05/2022) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை மதியம் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 14 ஆம் திகதி  காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

Read more