சுடடெரிக்கும் வெயிலில் பச்சிளம் குழந்தையின் கை காலை கட்டிப்போட்டு தவிக்க விட்ட அரக்கர்கள்!!

சுட்டெரிக்கும் மதிய வேளையில் சுடடெரிக்கும் வெயிலில் சிறுமியின் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் தவிக்க விட்ட சம்பவ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது Viral ஆகி வருகிறது. அந்தக் குழந்தை சூடு தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட்டு கதறி அழுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், டெல்லி போலீசாரின் Twitter பதிவை பார்வையிட Read More

Read more

குழந்தையை தூக்கி சென்ற கழுகு….. இணையத்தில் வைரலாகி பதற வைத்த காணொளி!!

கழுகு ஒன்று இரையாக குழந்தையை தூக்கி செல்ல முயன்ற காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பதற வைத்து வருகின்றது. இன்ஸ்டாகிராமில் nature27_12 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான Instagram பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. அதில் ஒரு பார்க்கில் தன் குழந்தையுடன் வந்த தந்தை குழந்தையை பார்க்கில் அமர வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பேக்கில் தான் கொண்டு வந்த ஏதோ பொருளை எடுக்க சென்றிருந்தார்.

Read more

நிம்மதியா சாப்பிட விடுங்கடா.. மனுசர – Viral Video!!!!

வாழை இலையில் வைக்க இடம் இல்லாமல் பக்கத்து இலையை கடன் வாங்கும் அளவுக்கு உணவுகளை அடுக்கும் ஊர்களும் உண்டு. Photography ஒரு அழகான கலை. இளமை காலத்தின் பசுமையான நினைவுகளை மீட்டெடுக்க இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உதவுகின்றன. இதுபோன்று புகைப்படங்கள் எடுக்கும்போது சில சங்கடங்களும் ஏற்படுவது உண்டு. திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு புகைப்படக் கலைஞர்களை அழைத்து போட்டோ, வீடியோக்களை எடுக்கின்றனர். பொதுவாகவிசேஷங்கள் என்றாலே  சாப்பாடு பிரதானமானது. ஒவ்வொரு நாட்டுக்கும் , ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் Read More

Read more