சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகும் “விஷ்ணு விஷால்…..” அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் சிறிது காலம் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தனது படங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமின்றி சமூக கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக விஷ்ணு விஷால் அறிவித்து உள்ளார். இது குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில் ”ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். Read More
Read more