ரசிகர்களை சோகத்திலாழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ‘கீரன் பொல்லார்ட்'(Kieron Pollard) அறிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை 123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடிய அவர் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு Read More
Read more