சீனாவின் தடுப்பூசிக்கு கிடைத்தது அனுமதி -இலங்கை மக்களுக்கும் அடுத்தவாரம் முதல் செலுத்தப்படுகிறது

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோம் கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது WHO தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் கோவாக்ஸ் திட்டத்தில் சினோபார்ம் தடுப்பூசி சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் யுனிசெஃப் மற்றும் அமெரிக்காவின் WHO இன் பிராந்திய அலுவலகம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இலங்கை Read More

Read more