4-வது முறையாக பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கும் யோகிபாபு!!
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் Read More
Read more