இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாண இளைஞர்களின்-தமிழர் பண்பாடு பாடல் !!!!
நம் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில்,
எமது யாழ்பாணத்து இளைஞர்களால் “தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் உருவாக்கப்படட, ‘வந்தாரை வாழவைப்போம் தமிழால ஒன்றிணைவோம்’ என்ற Rap பாடல் இப்போது இணையத்தில் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருகிறது.
இந்த பாடலை PasangaFM Radio Station நிறுவனம் தயாரித்துள்ளது.
PsaangaFM என்பது சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது Pasangafm என்றால் தெரியாதவர்கள் இல்லை. என்ற அளவிட்கு பிரபல்யமாக அனைவராலும் பேசப்படக்கூடிய அளவிட்கு வளர்ந்துள்ளது. மேலும் தமது திறமை மூலம் மட்டுமே அவர்கள் இந்த இடத்திட்க்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலை உருவாக்க உதவிகள் புரிந்த அனைவருக்கும் , மற்றும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் PasangaFM உருவாக்குணரான நா.தருஜன் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தமிழர் பண்பாடு பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது,