பாகிஸ்தானில் இன்று அடுத்த பயங்கர குண்டு வெடிப்பு….. பலர் ஆபத்தான நிலையில்!!
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(05/02/2023) பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் காவல்துறை தலைமையகம் அருகே இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் காணொளிகளை பார்வையிட இங்கே சொடக்குங்கள்……….
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்புக்கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்,
காணொளிகளை பார்வையிட இங்கே சொடக்குங்கள்……….
பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
காவல்துறை குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் குறித்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.