ரஜினிக்கு தாதா சாஹேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு
51 வது தாதா சாஹேப் பால்கே விருது
நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும்.
"ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்புக்காக தாதா சாஹேப் பால்கே விருதைப் பெறுகிறார்" இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய சினிமா துறையில் மத்திய அரசு வழங்கிய
மிக உயர்ந்த விருது தாதா சாஹேப் பால்கே விருது.
நடிகர் திலக் சிவாஜி மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர்
ஆகியோருக்கு ஏற்கனவே தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.